ஞாயிறு, 13 டிசம்பர், 2009

'னிரப் பிரிகய்'



















'னிரப் பிரிகய்'


னல்வரவு

'மொலித்திரன் முட்டு அருப்போம், புதுமய் பல செய்குவோம்' என்ரு முலக்கமிட்டு வரவேர்க்கிரோம்.

ஒவ்வொரு மொலியும் சிரப்பு எலுத்தால் தனிமய்ப்படுத்தப் படுது. ஒரு மொலியில் உல்ல சிரப்பு எலுத்து, மட்ர மொலியில் இருப்பதில்லய். பொது எலுத்தய் மட்டுமே ஒரு மொலி கொன்டிருந்தால், போட்ருதல் தகும். உலக மொலியிலேயே குரய்வான சிரப்பு எலுத்தய்க் கொன்ட மொலி, தமில் என்ரு சொல்லலாகும். தமில் மொலியில் உல்ல சிரப்பு எலுத்தய் எல்லாம் னீக்கிவிட்டாலும், தமில் மொலி னன்ராகவே செயல்படும். அவ்வாரு சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியய் 'தமிலு' என்ரு சொல்லலாம் ('தெலுகு', 'தெலுங்கு' என்பது போல்).



உலகோர் அனய்வரும் அவரவர் பேச்சு மொலியிலுல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, பொருல் குலப்பம் இல்லாது, மிகமிகச் சுலபமான முரய்யில் 'தமிலு'வில் பேசவும் எலுதவும் வேன்டும், சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் 'உலகப் பொது எலுத்து பொது மொலி' என்னும் கட்டுரய்யின் னேரிய னோக்கமாகும்.

'உலகப் பொது எலுத்து பொது மொலி' பயன்பாட்டின் பொலுது ஏர்ப்படலாகும் மொலிச் சிக்கலய்க் கன்டு, துவன்டுவிடக் கூடாது. மொலிச் சிக்கலால் கருத்துக் குலப்பம் ஏர்ப்படும் போதெல்லாம், அதனய்த் தவிர்ப்பதர்க்காக புதிய சொல்லய் உருவாக்க முயலுதல் வேன்டும்.


'னிரப் பிரிகய்' (Spectrum) - 'முப்பட்டய் ஊடகம்' (Prism)


சூரியக் கதிர் கட்ரய்யய் ஒரு 'முப்பட்டய் ஊடகத்தின்' (Prism) ஊடாகப் பாய்ச்சிட்டால், சூரியக் கதிரில் அடங்கியுல்ல சிவப்பு (Red), கிச்சுனு (Orange), மஞ்சு (Yellow), பச்சய் (Green), வானு (Blue), அவுனு (Indigo), ஊதா (Violet) ஆகிய ஏலு னிரமும், அதனதன் அலய் னீலத்துக்கு ஏர்ப்ப வெலிச்ச விலகல் அடய்ந்து தனித்தனி னிரமாகத் தோன்ரலாகும். அவ்வாரு 'முப்பட்டய் ஊடகத்தின்' (Prism) ஊடாகச் சூரிய வெலிச்சம், ஏலு னிரமாக 'னிரப்பிரிகய்' அடய்ந்து, தோன்ரலாகும் னிர னிரலுக்கு, ''னிரச்சரம்' (Spectrum) என்ரு பெயர்.




'வானவில்' (Rainbow) - 'னீர்ப்பெயல் துலி' (Raindrop)


னீர்ப்பெயல் (Rain) காலத்தில், னீர்ப்பெயல் (Rain) ஓய்ந்துவிட்ட பொலுதும், வானில் சின்னஞ்சிரிய னீர்த்துலி னிரய்ந்திருக்கும். சூரியனிலிருந்து வரும் வெல்லய் னிர வெலிச்சம், சின்னஞ்சிரு னீர்த்துலியன் ஊடாகப் பாயும் பொலுது, சூரியக் கதிரில் அடங்கியுல்ல சிவப்பு (Red), கிச்சுனு (Orange), மஞ்சு (Yellow), பச்சய் (Green), வானு (Blue), அவுனு (Indigo), ஊதா (Violet) ஆகிய ஏலு னிரமும், அதனதன் அலய் னீலத்துக்கு ஏர்ப்ப வெலிச்ச விலகல் அடய்ந்து தனித்தனி னிரமாகத் தோன்ரலாகும். இங்கு சின்னஞ்சிரிய னீர்த்துலி, 'முப்பட்டய் ஊடகமாகச்' (Prism) செயல்படுது. அவ்வாரு 'னீர்த்துலியின்' (Raindrop) ஊடாகச் சூரிய வெலிச்சம், ஏலு னிரமாக 'னிரப்பிரிகய்' அடய்ந்து, வானில் தோன்ரலாகும் காட்சிக்கு, 'வானவில்' (Rainbow) என்ரு பெயர்.




'னிரப் பிரிகய்யில்' (Spectrum) அடங்கி உல்ல ஏலு னிரத்தின் விரிவு:


1. சிவப்பு (Red)
2. கிச்சுனு (Orange) (புதிய சொல்)
3. மஞ்சு (Yellow) (புதிய சொல்)
4. பச்சய் (Green)
5. வானு (Blue) (புதிய சொல்)
6. அவுனு (Indigo) (புதிய சொல்)
7. ஊதா (Violet)

அடிப்படய் னிரம்:

சிவப்பு (Red)
பச்சய் (Green)
வானு (Blue) (புதிய சொல்)

கலப்பு னிரம்:



செம்மஞ்சு = கிச்சுனு (Orange). (புதிய சொல்)
சிவப்பு (Red) + பச்சய் (Green) = மஞ்சு (Yellow). (புதிய சொல்)
கருவானு = அவுனு (Indigo). (புதிய சொல்)
செங்கருவானு = ஊதா (Violet)






சொல் வெலக்கம்:


கிச்சிலி மரக் (Orange Tree) கனியின் னிரம் = கிச்சுனு (Orange).
---------------------------------------------------------------------------
இங்கு கிச்சுனு (Orange) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது. இங்கு 'கிச்சிலி மரக் (Orange Tree) கனியின் னிரம்' என்பதில் இருந்து, கிச்சுனு (Orange) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது.



சில 'கிச்சிலிக் (Orange) கனியில்', ஆரு(6) + அய்ந்து(5) = ஆரய்ந்து/ஆரஞ்சு = பதினொரு(11) சுலய் இருப்பதுன்டு. அதனால் 'கிச்சிலிக்' (Orange) கனியய், 'ஆரஞ்சு' என்ரு சொல்லிவிட இயலாது. எல்லா 'கிச்சிலிக்' (Orange) கனியிலும், பதினொரு(11) சுலய் இருப்பதில்லய்.

மஞ்சல் செடிக் (Turmeric Plant) கிலங்கின் னிரம் = மஞ்சு (Yellow).
-------------------------------------------------------------------------------
இங்கு 'மஞ்சு' (Yellow) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது. 'மஞ்சல் செடிக் (Turmeric Plant) கிலங்கின் னிரம்' என்பதில் இருந்து, 'மஞ்சு' (Yellow) என்ர சொல் உருவாக்கப்பட்டு உல்லது.

வானின் னிரம் = வானு (Blue).
--------------------------------------
இங்கு 'வானு' (Blue) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது. 'வானின் னிரம்' என்பதில் இருந்து, 'வானு' (Blue) என்ர சொல் உருவாக்கப்பட்டு உல்லது. 'னீலம்' - என்ரு எலுதிட்டால், 'Length' என்ர பொருலய்த் தரலாகும்.
'புலு(Blue)' - என்ரு எலுதிட்டால், 'புலு, பூச்சி' என்ர பொருலய்த் தரலாகும்.


அவுரிச் செடியின் (Indigofera tinctoria Linn)
--------------------------------------------------
இலய்ச் சாயப் பொருல் னிரம் = அவுனு (Indigo).
------------------------------------------------------------
இங்கு 'அவுனு'(Indigo) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது.
'அவுரிச் செடியின் (Indigofera tinctoria Linn) இலய்ச் சாயப் பொருல் னிரம்' என்பதில் இருந்து, அவுனு (Indigo) என்ர புதிய சொல் உருவாக்கப்பட்டு உல்லது.